Saturday, September 7, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsபூமியைத் தாக்கும் சூரியப் புயல் இன்று !

பூமியைத் தாக்கும் சூரியப் புயல் இன்று !

மிதமான சூரியப் புயல் இன்று பூமியைத் தாக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது.இதனால் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் அதிகம் பாதிக்கப்படலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.இன்றைய சூரியப் புயல் தாக்கமானது 2017ஆம் ஆண்டுக்கு பின் பூமியில் ஏற்பட்ட மிக வலுவான தாக்கம் என நாசா குறிப்பிட்டுள்ளது. , பூமியைத் தாக்கும் சூரியப் புயல் இன்று !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்