Saturday, September 7, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsவிடுதியில் உயிர்மாய்த்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு !

விடுதியில் உயிர்மாய்த்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு !

இன்று (11) காலை 9 மணியளவில் பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் பணிபுரிந்து வந்த 50 வயதுடைய நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இது தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த நபர் விடுதியில் தனியாக இருந்ததாகவும், அவர் அந்த இடத்தை கவனித்து வந்ததாகவும் கூறப்படுகிறது , விடுதியில் உயிர்மாய்த்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்