ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

அனைத்து பாதுகாப்புப் பிரதானிகளின் சேவைக் காலம் நீடிப்பு !

அனைத்து பாதுகாப்புப் பிரதானிகளின் சேவைக் காலத்தையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் இறுதி வரை நீடிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை நாட்டின் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை இலகுவாக பேணுவதற்கு ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.அதன்படி ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தின் அடிப்படையில் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் , அனைத்து பாதுகாப்புப் பிரதானிகளின் சேவைக் காலம் நீடிப்பு !

Back to top button