கண்டி மவட்டத்தில் ஹதரலியத்த துன்பனே பிரதேச உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இரண்டு கசிப்பு போத்தல்களுடன் ஹதரலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் ஹதரலியத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்வத்த பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தில் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனை செய்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சட்டவிரோதமாக கசிப்பு விற்பனை , உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் கசிப்பு போத்தல்களுடன் கைது!
உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் கசிப்பு போத்தல்களுடன் கைது!
தொடர்புடைய செய்திகள்