Sunday, June 23, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local News2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அறிவிப்பு !

2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அறிவிப்பு !

2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் தெரிவித்தார்.

அதன்படி, வரவு – செலவுத் திட்டத்திற்கு பதிலாக இடைக்கால ஒதுக்கீட்டுத் திட்டம் ஒன்றே முன்வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மேலும் குறிப்பிட்டார்.

, 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அறிவிப்பு !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்