பாதுகாப்பு வேலி இல்லாத வீட்டின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஹொரண அரமனாகொல்ல கந்தன்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். , மேல் மாடியில் இருந்து விழுந்து குடும்பஸ்தர் பலி !
மேல் மாடியில் இருந்து விழுந்து குடும்பஸ்தர் பலி !
தொடர்புடைய செய்திகள்