ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
போதை பொருளுடன் ஐவர் கைது : காத்தான்குடியில் சம்பவம் !

ஐஸ் போதை பொருளுடன் நால்வரும், போதை மாத்திரைகளுடன் இருவருமாக ஐவரை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி கஜநாயக்க தெரிவித்தார்.நேற்றிரவு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைராத் நகர்,டெலிகாம் வீதி, கடற்கரை வீதி, நூராணியா பிரதேசங்களில் பொலிசார் நடாத்தி திடீர் சுற்றி வளைப்பின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதான சந்தேக நபர்களிடமிருந்து , போதை பொருளுடன் ஐவர் கைது : காத்தான்குடியில் சம்பவம் !