ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

பெரியகல்லாற்றில் கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் எட்டாம் நாள் வருடாந்த திருச்சடங்கு

(ரவிப்பிரியா)

இலங்கையின் தொன்மைமிகு தனித்துவமான பெரியகல்லாறு கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த எட்டாம் நாள் திருச் சடங்கு கடந்த 4 ஆம் திகதி மாலை நடைபெற்றது. ஆலய பிரதான மண்டபத்தில் பக்தர்கள் நிறைந்திருக்க பூரண கும்பம் ஏற்றப்பட்டு பூசை நடைபெற்றது. தொடர்ந்து மணி மண்டபத்தில் அம்மனுக்கான பூசை பக்திபூர்வமாக நடைபெற்றது. ஆலய வண்ணக்கர் என்.கமல்ராஜ் தலைமையில் ஆலய பிரதம பூசகர் சிவத்திரு .அரசன் இச் சடங்கை பக்திபூர்வமாக நடாத்தி முடித்தார்.

 

, பெரியகல்லாற்றில் கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் எட்டாம் நாள் வருடாந்த திருச்சடங்கு

Back to top button