Thursday, June 13, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local NewsStarlink நிறுவனத்திற்கு அனுமதி !

Starlink நிறுவனத்திற்கு அனுமதி !

இலங்கையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு “Starlink” நிறுவனத்திற்கு TRCSL அனுமதி வழங்கியுள்ளது.

தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இதனை அறிவித்துள்ளார்.

உரிய வகையில் பொதுமக்கள் கருத்தறியப்பட்டதன் பின்னரே இந்த அனுமதி வழங்கபட்டிருப்பதாகவும், இது தொடர்பான மேலதிக தகவல்கள் நாளை (07) வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

, Starlink நிறுவனத்திற்கு அனுமதி !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்