ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

ஜனாதிபதியின் அரசியல் அலுவலகம் திறப்பு !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது அரசியல் நடவடிக்கைகளுக்கான அலுவலகத்தை இன்று திறந்து வைத்துள்ளார்.கொழும்பு – ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள குறித்த காரியாலயத்தை இன்று காலை அவர் திறந்து வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதுஇந்த நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. , ஜனாதிபதியின் அரசியல் அலுவலகம் திறப்பு !

Back to top button