ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலயத்தில் 9 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி 9 மாணவர்களுமே பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்று சாதனை !!.


(எம்.எம்.ஜெஸ்மின்)
காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலயத்தில் இம்முறை க.பொ.த. உயர்தர விஞ்ஞானப் பிரிவில் முதலாம் அமர்வில் 9 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 9 பேரும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 5 மாணவர்கள் 3A சித்தியைப் பெற்று மருத்துவத் துறைக்கும் 4 மாணவர்கள் விஞ்ஞானப் பிரிவில் ஏனைய துறைகளுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக விஞ்ஞான துறையில் இப் பாடசாலை 100% சித்தி மற்றும் பல்கலைக்கழக பிரவேசத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
, காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலயத்தில் 9 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி 9 மாணவர்களுமே பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்று சாதனை !!.