ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

உயர்தர மாணவர்களுக்கான பாடசாலை வகுப்புகள் இன்று முதல் ஆரம்பம்!

இந்த வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர பாடசாலை வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்து பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மூன்று மாத காலத்தை கருத்திற் கொண்டு உயர்தர வகுப்புகளை விரைவாக ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

, உயர்தர மாணவர்களுக்கான பாடசாலை வகுப்புகள் இன்று முதல் ஆரம்பம்!

Back to top button