Thursday, June 13, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsஅத்தியாவசிய சேவைகள் குறித்து அறிவிப்பு !

அத்தியாவசிய சேவைகள் குறித்து அறிவிப்பு !

மின்சார விநியோகம், எரிபொருள் வழங்கல் உள்ளிட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை வைத்தியசாலைகள், மருந்தகங்கள் உள்ளிட்டவையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

, அத்தியாவசிய சேவைகள் குறித்து அறிவிப்பு !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்