Thursday, June 13, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsஇன்று முதல் A/L பெறுபேறு மீளாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் !

இன்று முதல் A/L பெறுபேறு மீளாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் !

G.C.E A/L (2023/2024) பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (05) முதல் ஜூன் 19 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஒன்லைன் மூலம் மட்டுமே அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.விண்ணப்பதாரர்கள் குறித்த பகுதியின் ஊடாக http://www.doenets.lk or http://www.onlineexams.gov.lk விண்ணப்பிக்க முடியும். , இன்று முதல் A/L பெறுபேறு மீளாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்