Saturday, September 7, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsமின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு !

மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு !

உத்தேச மின்சார சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து திருத்தங்களையும் ஏற்றுக்கொள்வதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சக்தி அமைச்சர் உத்தியோகப்பூர்வ எக்ஸ் பதிவில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, உயர் நீதிமன்றத்தால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் நாடாளுமன்ற குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்