ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
பொலிஸ் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து வீட்டில் புகுந்து விபத்து: 40 மாணவர்கள் மயிரிழையில் தப்பினர் !

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த புளியங்குளம் பொலிசாரின் ஜீப் வண்டி வீடு ஒன்றுக்குள் புகுந்து நேற்று (04.06) மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில் பயணித்த புளியங்குளம் பொலிஸ் நிலைய ஜீப் வண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் இருந்த வீடு ஒன்றுக்குள் புகுந்துள்ளது.வீட்டு வேலியை உடைத்துக் கொண்டு சென்ற ஜீப் வண்டி வீட்டிற்குள் நின்ற , பொலிஸ் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து வீட்டில் புகுந்து விபத்து: 40 மாணவர்கள் மயிரிழையில் தப்பினர் !