ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

சீரற்ற வானிலை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது !

சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.இன்று (04) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போது, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.சீரற்ற வானிலை காரணமாக 41 பேர் காயமடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், 23 மாவட்டங்களின் 262 பிரதேச செயலகப் பிரிவுகளில் 33,422 குடும்பங்களைச் சேர்ந்த 130,021 பேர் அனர்த்தத்தினால் , சீரற்ற வானிலை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது !

Back to top button