ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

லாஃப்ஸ் கேஸ் விலையிலும் மாற்றம் !

லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் நள்ளிரவு முதல் விலையில் திருத்தம் செய்யவுள்ளதுஇதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 3,680 ரூபாவாக விற்பனையாகவுள்ளதுஅத்துடன் 5 கிலோ எடை கொண்ட காஸ் விலை ரூ.65 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.1,477 விற்பனையாகவுள்ளது. , லாஃப்ஸ் கேஸ் விலையிலும் மாற்றம் !

Back to top button