ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

சேதமடைந்துள்ள வீடுகள் தொடர்பில் அரசு எடுத்துள்ள தீர்மானம் !

தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி மழையுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்றகாலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை உரிய மாவட்ட செயலாளர்களுக்கு உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.அத்துடன், அனர்த்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் அரசாங்க செலவில், முப்படையினர் மற்றும் பொலிஸாரின் , சேதமடைந்துள்ள வீடுகள் தொடர்பில் அரசு எடுத்துள்ள தீர்மானம் !

Back to top button