ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
ஹெலிகொப்டர்களில் நோயாளர்கள் இடமாற்றம் !

நெலுவ வைத்தியசாலைக்கு செல்லும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் அவசர சிகிக்சைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நோயாளர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் அனைவரும் ஹெலிகொப்டரில் உடுகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.வெள்ளம் ஏற்பட்டதால் வீதிகளால் அம்பியுலன்ஸ் வண்டிகள் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால், உடுகம வைத்தியசாலைக்கு பயணிகள் மாற்றப்பட்டனர்.விஷேட ஹெலிகொப்டரில் நோயாளர்களை அனுப்பியதாக காலி மாவட்ட சுகாதார , ஹெலிகொப்டர்களில் நோயாளர்கள் இடமாற்றம் !