ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

சரிந்து விழுந்த மண் மேட்டில் புதைந்து 11 வயது சிறுமி பலி !

அவிசாவளை, ஹேவாஹின்ன பிரதேசத்தில் சரிந்து விழுந்த மண்மேட்டில் சிக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 11 வயதுடைய சிறுமி என பொலிஸார் தெரிவித்தனர்.

மோசமான வானிலை காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

, சரிந்து விழுந்த மண் மேட்டில் புதைந்து 11 வயது சிறுமி பலி !

Back to top button