ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
வௌ்ளத்தில் சிக்கி இருவர் மாயம் !

காலி – தவலம பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி இருவர் காணாமல் போயுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.இரண்டு ஆண்களே இவ்வாறு காணால் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.காணாமல் போனவர்களை தேடுவதற்காக விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. , வௌ்ளத்தில் சிக்கி இருவர் மாயம் !