ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு !

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (03) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. 

, பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு !

Back to top button