ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பணம் அச்சிடப்பட மாட்டாது : ஜனாதிபதி !

இலங்கையின் எதிர்கால வெற்றிக்கு இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

“இளைஞர் பேச்சு – நாளைய இலங்கையின் இளம் தலைவர்கள்” என்ற தொனிப்பொருளில் நேற்று ஜனாதிபதி இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பணம் அச்சிடப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் 15 வருடங்களில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் எவரும் ஆதரவளிக்க மாட்டார்கள் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பணம் அச்சிடப்பட மாட்டாது : ஜனாதிபதி !

Back to top button