ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
இங்கிலாந்து பெண்ணின் பயணப்பொதியை திருடியவர் கைது !
புறக்கோட்டை பஸ் நிலையத்தில் பஸ்ஸில் இங்கிலாந்து பெண் ஒருவரின் பயணப்பொதியை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.பேலியகொடையை சேர்ந்த 26 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 25 ஆம் திகதி திருடப்பட்ட பயணப்பொதியில் இருந்த மடிக்கணினி, கெமரா உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை சந்தேகநபர் பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன், பையில் இருந்த 20,000 அமெரிக்க டொலர் , இங்கிலாந்து பெண்ணின் பயணப்பொதியை திருடியவர் கைது !