ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
நீரில் மூழ்கி ஒருவர் பலி !

பொல்பித்திகம புதிய ஏரியில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இந்த நபர் நேற்று (31) மாலை தனது நண்பர்கள் இருவருடன் புதிய ஏரியில் நீராடச் சென்ற போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த நபர் ஏரிக்கரைக்கு அருகில் உள்ள மரத்தின் கிளைக்கு ஏறி ஏரியில் குதித்த போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.கிரிபமுனேகம , நீரில் மூழ்கி ஒருவர் பலி !