ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
சினோபெக் எரிபொருள் விலையிலும் மாற்றம் !

சினோபெக் நிறுவனம் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.இன்று நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொண்டிருந்த நிலையில் சினோபெக் நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.சினோபெக் எரிபொருட்களின் புதிய விலை விபரங்கள் கீழே .. , சினோபெக் எரிபொருள் விலையிலும் மாற்றம் !