ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் விநியோகம் !

முட்டை அடைகாக்கும் இயந்திரங்களை விநியோகிக்கும் மற்றொரு வேலைத்திட்டம் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் அண்மையில் கொலன்னாவ பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை மேம்படுத்தும் நோக்கில் இச்செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.சீன அரசாங்கம் இதற்கான நிதியுத வியை வழங்கி வருகிறது.இவ்வியந்திரத்தின் மூலம் ஐந்து , முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் விநியோகம் !