Thursday, June 13, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உள்ளிட்டோருக்கு விடுதலை !

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உள்ளிட்டோருக்கு விடுதலை !

2012 ஆம் ஆண்டு கிரேக்கப் பத்திரங்களில் முதலீடு மூலம், அரசாங்கத்திற்கு 1.84 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உட்பட 5 பிரதிவாதிகளை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உள்ளிட்டோருக்கு விடுதலை !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்