ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் அரசியல்வாதி ஒருவர் கைது !

வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் இலங்கை வந்த அரசியல்வாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் பிரபல அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த சுற்றி வளைப்பின் போது குறித்த அரசியல்வாதி , வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் அரசியல்வாதி ஒருவர் கைது !