ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

கார் விபத்தில் மாணவன் படுகாயம் !

கஹத்துடுவ வெத்தர வைத்தியசாலைக்கு முன்பாக பயணித்த கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் மீதும் வீதியில் பயணித்த மாணவர் மீதும் மோதியதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்தில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவன் படுகாயமடைந்துள்ளார்.ஸ்கூட்டருடன் கார் சிறிது தூரம் முன்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டு மின்கம்பத்தில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த மாணவன் வெத்தர , கார் விபத்தில் மாணவன் படுகாயம் !

Back to top button