ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
எதிர்வரும் ஜூன் 3ல் வானில் அதிசயம் !

ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள் வரும் அதிசய நிகழ்வு, எதிர்வரும் ஜூன் மாதம் 3ம் திகதி நிகழ்கிறது.புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என எட்டு கோள்கள் உள்ளன.இவை ஒவ்வொன்றும் அதற்குரிய கோணத்தில் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.எதிர்வரும் ஜூன் மாதம் 3ல், கிழக்கு திசையில் சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன், வியாழன், புதன், யுரேனஸ், செவ்வாய், நெப்டியூன், சனி , எதிர்வரும் ஜூன் 3ல் வானில் அதிசயம் !