ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

சட்டவிரோத தங்க இறக்குமதி: 5 நிறுவனங்களுக்கு ரூ.1243 மில்லியன் அபராதம் !

சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்த பல நிறுவனங்களுக்கு 1243 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இறக்குமதி செய்த 5 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அதில் ஒரு நிறுவனத்திற்கு 179 மில்லியன் ரூபா அபராதம் செலுத்த , சட்டவிரோத தங்க இறக்குமதி: 5 நிறுவனங்களுக்கு ரூ.1243 மில்லியன் அபராதம் !

Back to top button