ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

மின்சாரக் கட்டணம் குறைவடைவதற்கான சாத்தியம் !

”மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜூன் மாதம் முதல்வாரத்தில் உத்தேச மின்சாரசபை சட்டமூலம் நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது , மின்சாரக் கட்டணம் குறைவடைவதற்கான சாத்தியம் !

Back to top button