ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
மரம் விழுந்து வீடு தீப்பிடிப்பு !

சீரற்ற காலநிலை காரணமாக கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய மோசமான காலநிலை ஏற்பட்டுள்ளது. நுவரெலியா பம்பரகலை பகுதியில் நேற்று காலை (28) வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்தமையால் அவ்வீட்டுக்கு செல்லும் மின்வயர் அறுந்து விழுந்து வீடு தீப்பிடித்துள்ளது.இதனால் வீட்டின் உள் பகுதி முழுமையாக எரிந்துள்ளதுடன் இலத்திரனியல் பொருட்கள் உட்பட அதிகமான பொருட்கள் சேதமடைந்துள்ளன.வீட்டில், வசிப்பவர்கள் வெளியில் , மரம் விழுந்து வீடு தீப்பிடிப்பு !