ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை !

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வானிலை ஆய்வு மையம் சிவப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி இன்று காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஇதன்படி, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன், அப்பிரதேசத்தின் கடற்பகுதி , வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை !

Back to top button