ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மறுசீரமைப்பு: 3 நிறுவனங்கள் போட்டியில் !

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கு 3 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.அவற்றில் 2 வெளிநாட்டு நிறுவனங்களாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அவற்றில் ஒரு நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு, ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் கூறினார்.இதற்காக விலைமனு கோரலை , ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மறுசீரமைப்பு: 3 நிறுவனங்கள் போட்டியில் !

Back to top button