ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

A/L பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு !

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரம் வெளியாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.எனினும், குறிப்பிட்ட ஒரு தினமோ அல்லது நேரமோ அறிவிக்கப்படவில்லை.இன்று அல்லது நாளை பெறுபேறுகள் வெளியாகும் என்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் எ பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. , A/L பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு !

Back to top button