ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

சந்தேக நபரை இலக்காக வைத்து துப்பாக்கிச் சூடு !

மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.வெலிகம, படவல, பத்தேகம ஆரம்ப பாடசாலைக்கு அருகில் இன்று காலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும் இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. , சந்தேக நபரை இலக்காக வைத்து துப்பாக்கிச் சூடு !

Back to top button