ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
மீனவர்களை அவதானமாகச் செயற்படுமாறு எச்சரிக்கை : வளிமண்டலவியல் திணைக்களம் !
கிழக்கு-மத்திய வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ரிமால் புயல் பங்களாதேஷை நோக்கி நகர்ந்துள்ளது. இது நாட்டின் கடற்பிராந்தியத்தில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்காரணமாக காங்சேகன்துறையில் இருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக, , மீனவர்களை அவதானமாகச் செயற்படுமாறு எச்சரிக்கை : வளிமண்டலவியல் திணைக்களம் !