ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
பிரசவத்தின் போது உயிரிழந்த குழந்தையின் சடலம் தொடர்பில் சர்ச்சை : இறந்த குழந்தையின் சடலம் காட்டப்படவில்லை, உறவினர்கள் குற்றச்சாட்டு !
பிரசவத்தின் போது உயிரிழந்தாக கூறப்படும் குழந்தையின் சடலத்தை தமக்கு காட்டுவதற்கு மாத்தறை புதிய மாவட்ட வைத்தியசாலையின் பணிக்குழாமினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனஅந்த குழந்தையின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.சடலம் தொடர்பில் வைத்தியசாலை பணிக்குழாமினர் மூன்று தடவைகள் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் பலத்த சந்தேகம் நிலவுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.மாத்தறை வெலிகம பகுதியைச் , பிரசவத்தின் போது உயிரிழந்த குழந்தையின் சடலம் தொடர்பில் சர்ச்சை : இறந்த குழந்தையின் சடலம் காட்டப்படவில்லை, உறவினர்கள் குற்றச்சாட்டு !