Tuesday, June 18, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsஇலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு !

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு !

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் தூதுவரான Jean Francois Pactet தனது 53 வயதில் உயிரிழந்துள்ளார்.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணையின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

, இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்