ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
இலங்கையில் பணத்தை சேமிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகம்!

தெற்காசியாவில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களின் சராசரியுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்களின் எண்ணிக்கை 89% ஐத் தாண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, தெற்காசிய நாடுகளில் சராசரியாக வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்கள் 65.8% ஆகும். அதே சமயம் இலங்கையில் 89.3% பெண்கள் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஆவர் .மேலும், அதே பிராந்தியத்தில் உள்ள , இலங்கையில் பணத்தை சேமிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகம்!