ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

நாட்டில் இன்று முதல் டெங்கு ஒழிப்பு வாரம் !

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் டெங்கு நோய்ப் பரவும் விகிதம் அதிகரித்துள்ளமையினாலேயே டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.டெங்கு அபாயம் அதிகம் உள்ள பகுதிகளிலே குறித்த திட்டம் அமுல்ப்படுத்தப்படவள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. , நாட்டில் இன்று முதல் டெங்கு ஒழிப்பு வாரம் !

Back to top button