ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

‘றீமால்’ புயல் இன்று மாலை வலுவடையும் !

மத்திய மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்மித்த தெற்கு வங்காள விரிகுடா பகுதியில் நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலைகொண்டது.இது நேற்றையதினம் (24) வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்காள விரிகுடா பகுதியில் புயலாக வலுப்பெற்றது.இதற்கு ‘றீமால்’ என்று பெயர் சூட்டப்பட்டது. தற்போது குறித்த புயல் மத்திய கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டுள்ளது.இந்நிலையில், றீமால் , ‘றீமால்’ புயல் இன்று மாலை வலுவடையும் !

Back to top button