ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
5,320 மில்லியன் ரூபா செலவில் பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம்!
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 5,320 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் (Centre of Excellence for Women’s Healthcare) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (25) திறந்து வைக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன், அரசாங்கம் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
, 5,320 மில்லியன் ரூபா செலவில் பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம்!