Sunday, June 23, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsகாட்டு யானை தாக்கி ஒருவர் பலி !

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி !

மகாஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதுரு ஒயா பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மகாஓயா பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று (23) வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மகாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். , காட்டு யானை தாக்கி ஒருவர் பலி !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்