ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிரசவிப்பு !
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்னும் தாயே இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார்.மருத்துவதுறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறு கருத்தரிப்பதானது அரிதான விடயமாகவே காணப்படுவதாக மட்டக்களப்பு போதனா , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிரசவிப்பு !