ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல் !
மீனவர்கள், கடற்படையினரை மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடற்றொழில், நீரியல் வளத்துறை திணைக்களம் அறிவித்துள்ளது.மன்னார் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சிலஇடங்களில் பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் , மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல் !