Sunday, June 23, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsஇன்று லண்டன் சிவன் கோவிலில் நடைபெற்ற சோமாஸ்கந்த மூர்த்தி பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம்

இன்று லண்டன் சிவன் கோவிலில் நடைபெற்ற சோமாஸ்கந்த மூர்த்தி பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம்

இன்று லண்டன் லூசியம் சிவன் கோவிலில்  13வது  கும்பாபிஷேக தினத்தின் சங்காபிஷேகம் , விசேட பூசைகள் இடம்பெற்றதுடன் ,  மாலை வேளையில்    சோமாஸ்கந்த மூர்த்தி பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம்  அதன் பின்னர்  சுவாமி திருவீதி எழுந்தருளல் நிகழ்வும் இடம்பெற்றது . 

 

, இன்று லண்டன் சிவன் கோவிலில் நடைபெற்ற சோமாஸ்கந்த மூர்த்தி பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம்

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்